நீர் வரத்து குறைந்தும் தடை நீடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பு!
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள ...