நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, ...