வன விலங்குகளால் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல் : கேரள உயர்நீதிம்ன்றம் கருத்து!
வன விலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல் என்று கேரள உயர்நீதிம்ன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் ...