இந்தியா, இந்தோனேசியா இடையே உள்ளூர் நாணய பயன்பாடு: புதிய ஒப்பந்தம் சொல்வது என்ன?
இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையே, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் மற்றும் ரூபியா பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது, இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான ...