வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்!
வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசு பொருட்கள், அலங்கார பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். 125வது மனதின் ...