கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!
கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடப்பாண்டு மேட்டூர் அணை நிரம்பியதால் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட ...