லாக்கப் டெத் – நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு!
சிவகங்கையில் காவல்துறையினரின் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டுள்ளது. மடப்புரம் கோயிலில் காவலராக பணியாற்றிய அஜித் என்ற இளைஞர் ...