பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!
பாகிஸ்தானில் கடவுள் ராமரின் மகனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ' லோஹ்' கோயில் முழுமையாக புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் கோட்டையில் உள்ள "லோஹ்" ...
