மக்களவைத் தேர்தல் – திருப்பதி கோவிலில் முக்கிய மாற்றம்!
இந்தியாவில் பணக்கார கடவுளாக போற்றப்படுவர் திருப்பதி வெங்கடாஜலபதி. எனவே, திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். இதனால், திருப்பதிக்கு தமிழ்நாடு, ஆந்திரா ...