லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!
'சிறை' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'சிறை' படத்தில், அனந்தா, எல் கே அக்ஷய் குமார், அனீஸ்மா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தைத் ...