அருணாச்சல பிரதேசம் : பாஜகவில் இணைந்த காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர்!
அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங் (Lombo Tayeng), காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் பெமா ...