லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!
லண்டனில் உள்ள இந்திய உணவகத்திற்குத் தீ வைத்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் உள்பட 2 பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. காண்ட்ஸ் ஹில் பகுதியில் உள்ள இந்தியன் அரோமா என்ற உணவகத்திற்குக் ...