லண்டன் : விமான நிலையத்தில் இருதரப்பிடையே நடந்த தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு!
லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தின் கார் பார்க்கிங்கில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு, ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. ...
