அம்மாடியோவ்… இவ்வளவு நீள கூந்தலா? – கின்னஸ் சாதனை படைத்த இந்தியப் பெண்!
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 46 வயது பெண்மணியான ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா சத்தமின்றிக் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனையைப் பார்த்து இந்தியப் பெண்கள் ...