மிக நீண்ட சாலை கொண்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் – ஆனந்த் மஹிந்திரா!
ஆனந்த் மஹிந்திரா, மிகப்பெரிய சாலை நெட்வொர்க்குகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். சீனாவை விட இந்தியா இரண்டாவது பெரியதாக உள்ளது. இந்தியா விரைவில் அமெரிக்காவை விஞ்சி மிகப்பெரிய ...