லூக்அவுட் நோட்டீஸ் – 3 வாரங்களில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தாக்கல் செய்த மனுகுறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ...
