சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழா : பவள ஆட்டுக்கால் வாகனத்தில் எழுந்தருளிய முருக பெருமான்!
சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாகை மாவட்டம், சிக்கல் பகுதியில் உள்ள சிங்காரவேலர் கோயிலில் ...
