ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 45 டன் லட்டு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. விழாவிற்கான ...