அருப்புக்கோட்டை டிஎஸ்பி தாக்கப்பட்ட விவகாரம் – ஒருவர் கைது!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சாலை மறியல் போராட்டத்தின்போது, டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் ...