இரும்பு ஷெட்டர் விழுந்து லாரி ஒட்டுநர் உயிரிழப்பு! : சிசிடிவி காட்சி வெளியீடு!
ஆம்பூரில் தனியார் லாரி சர்வீஸ் அலுவலகத்தில் இரும்பு ஷெட்டர் விழுந்து லாரி ஓட்டுனர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி ரோடு பகுதியில் ...