குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!
குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 500 டன்னுக்கும் மேற்பட்ட துவரம் பருப்பு மூட்டைகள் எடப்பாடி கிடங்கில் இறக்கி வைக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளதால், 12 நாட்களுக்கும் மேலாக லாரி ஓட்டுநர்கள் ...
