lorry owner bail dismissed - Tamil Janam TV

Tag: lorry owner bail dismissed

ஜெகபர் அலி கொலை வழக்கு – லாரி உரிமையாளர் ஜாமின் மனு தள்ளுபடி!

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. ...