தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!
நாமக்கல்லில் லாரியை பழுது பார்க்காமல் பல மாதங்களாக இழுத்தடித்த தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார். பாப்பிநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் 5க்கும் மேற்பட்ட லாரிகளை வாங்கியுள்ளார். ...