விவசாயத்தில் இழப்பு – விஷம் அருந்தி விவசாயி தற்கொலை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலமலை கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், விவசாயத்திற்காக ...
