கோடை வெயிலால் முந்திரிப் பூக்கள் உதிர்ந்ததால் நஷ்டம்!
கடலூரில் கோடை வெயிலின் காரணமாக முந்திரிப் பூக்கள் கருகி உதிர்ந்ததால் கடும் நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சுற்றுவட்டாரங்களில் ...