லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. அனிருத் ...