உத்தர பிரதேச சட்டப் பேரவையில் லவ் ஜிஹாத் மசோதா நிறைவேறியது!
உத்தரபிரதேச சட்டப் பேரவையில் லவ் ஜிஹாத் சட்டத்தை கடுமையாக்கும் மசோதா பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டப்படி ...