லவ் ஜிஹாத் சட்டத்தை கடுமையாக்கும் மசோதா! – உ.பி. சட்டப் பேரவையில் தாக்கல்!
உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத் சட்டத்தை கடுமையாக்கும் மசோதா சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் ...