லவ் டார்ச்சர் கொடுத்த காதலன் – விரக்தியில் காதலி தற்கொலை!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வினிஷ்கா ...
