விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள தாழ்தள மின்சார பேருந்துகள்!
சென்னையில் தாழ்தள மின்சார பேருந்துகள் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக வாங்கப்பட்டுள் மின்சார பேருந்துகள், பெரும்பாக்கம் மற்றும் பல்லவன் இல்லம் அருகே உள்ள பணிமனையில் ...