low pressure - Tamil Janam TV

Tag: low pressure

அதி கனமழை எச்சரிக்கை – மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர். அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

அதி கனமழை எச்சரிக்கை – நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அதி கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ...

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் ...

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை சரிசெய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...

நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மழை எச்சரிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய ...

கோவை, நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முழுமையாக ...

தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் நீர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக கனமழை நீடிப்பதால் அணைகளில் ...

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் நிலையில் இன்று வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளுத்து வாங்கிய ...

வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வடகிழக்கு இந்தியாவில் குறைவான ...

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ...

அதி கனமழை எச்சரிக்கை – கேரளாவிற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்!

கேரளாவிற்கு அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். கேரளாவிற்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை ...

நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

நீலகிரி வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, அவர்கள் கொண்டு வந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ...

கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்ற கார் – காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மூவர் பத்திரமாக மீட்பு!

கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் காரில் சிக்கிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓவேலி சுண்ணாம்பு பாலம் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ...

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் ...

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின் கம்பங்கள்!

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை வெளுத்து வாங்கியது. மலையோரப் பகுதிகளான களியல், ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற தாழ்வுப் பகுதி!

மத்திய அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு கொங்கன் மற்றும் ...

அரபிக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்!

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு ...

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் லேசான ...

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு பருவமழை  முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...

வட தமிழக கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழக கடற்கரையை இன்று நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. ...

தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி திரும்பியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ...

ஈரோடு, சேலத்தில் அதிகாலை முதல் மழை!

சேலத்தில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால், ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் – வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி ...

Page 1 of 11 1 2 11