அரசு பள்ளியில் குறைவான மாணவர் சேர்க்கை – அதிகாரிகளை கடிந்து கொண்ட ஆட்சியர்!
ராசிபுரம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் குறைவான மாணவர் சேர்க்கை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை கடிந்துக் கொண்டார். வெண்ணந்தூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி ...