வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிப்பு – அச்சம் வேண்டாம் என மத்திய அரசு உறுதி!
வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வளைகுடா போரால் உலகளவில் ...
