போர்ச்சுகல் பிரதமராக லூயிஸ் மாண்டினீக்ரோ பதவியேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
போர்ச்சுகல் குடியரசின் பிரதமராக பதவியேற்ற லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போர்ச்சுகல் பொதுத்தேர்தல் கடந்த மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் லூயிஸ் மாண்டினீக்ரோ தலைமையிலான மத்திய-வலது ஜனநாயகக் கூட்டணி (AD) ...