ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?
பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் பரிதவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரோ ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி திளைக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் தேசப்பற்றைப் புறந்தள்ளி பல்வேறு நிறுவனங்கள் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டி வருவதும் வெளிச்சத்திற்கு ...