மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருகிறது – இஸ்ரோ தலைவர் நாராயணன்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருவதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். "எல்.வி.எம்.3 - எம் 5" ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை ...
