மு.க.ஸ்டாலின் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்! – எல்.முருகன்
"நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்" என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ...