திருத்தணியில் சுவர் விளம்பரம் எழுதுவதில் தகராறு – திமுக, பாஜகவினர் வாக்குவாதம்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக, பாஜகவினர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. திருத்தணி நகரில் ரயில் நிலையம் அருகே மா.பொ.சி. ...