மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – இந்திய இணை காலிறுதிக்கு தகுதி!
மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையிர் பிரிவில் இந்திய இணை காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ...