ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!
வித்தியாசமான சிரிப்புக்கு சொந்தக்காரரான பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப், உடல்நலக்குறைவால் காலமானார். அந்த பன்முகக் கலைஞனின் வாழ்க்கைப் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம். நகைச்சுவைக் காட்சியைப்போல் ...