மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வங்கக்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது ...
