ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு நடைபெற்றது என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாய் கிரிசில்டாவை தன்னிச்சையாக ...
