மாதவரம் முதல் எண்ணூர் வரை புதிய வழித்தடம் : ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்!
சென்னை மாதவரத்திலிருந்து எண்ணூர் வரை புதிய வழித்தடத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையையும், பொதுமக்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, ...