மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட இருமல் மருந்தின் மாதிரிகளை அதிகாரிகள் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ...