மத்திய பிரதேசம் : குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை – மக்கள் அச்சம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை பொதுமக்களை தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ...