மத்தியப் பிரதேசம் : குற்றவாளிகளின் வீடுகளை இடித்து அகற்றிய மாவட்ட நிர்வாகம்!
மத்தியப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் மத மாற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இருவர் வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்றியது. போபாலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் ...