மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!
மத்தியப் பிரதேசத்தில் மூளைச்சலவை செய்து மாவோயிஸ்ட் இயக்கத்துடன் செயல்பட்டு வந்த சிறுமி காவல்துறையிடம் சரணடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் பிஜாபூர் பகுதியைச் சேர்ந்த சுனிதா, கடந்த 2022ம் ஆண்டு முதல் தடைச் செய்யப்பட்ட இயக்கத்தில் ...
