மத்திய பிரதேசம் : மாசடைந்த கிணற்று நீரை பருகிய பலருக்கு உடல் உபாதை!
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் மாசடைந்த கிணற்று நீரை பருகிய நூற்றுக்கணக்கானோருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. சிந்த்வாராவின் ராஜோலா கிராமத்தில் உள்ள கிணற்றின் மாசடைந்த தண்ணீரை குடித்த ...