மத்தியப் பிரதேசம் : வெள்ள நிவாரணத்துக்கு பென்சனை கொடுத்த மூதாட்டி!
மத்தியப்பிரதேசத்தில் வெள்ள நிவாரணத்துக்காகத் தனது பென்சன் பணத்தைக் கொடுத்துதவிய மூதாட்டியில் செயல் கவனமீர்த்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், குணாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கலந்து ...