மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு!
மாநிலங்களவை எம்.பி-யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ...